Search using this query type:

Search only these record types:


Advanced Search (Items only)

Endangered Archives Programme

அரிதான ஆவணங்களின் காப்புத்தொடர்பான திட்டம் 835/971: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகச் செயற்திட்டம்

அரிதான ஆவணங்களின் காப்புத்தொடர்பான செயற்றிட்டமானது ஆக்காடியாவின் நிதியுதவியுடன்  பிரித்தானிய நூலகத்தின் முகாமையின் கீழானதாகும்.

யாழ்ப்பாணப்புரட்டஸ்தாந்துஎண்ணிமநூலகமானதுபிரித்தானியநூலகத்தினால்முகாமைசெய்யப்படுவதாக ஆக்காடியாவின்நிதியுதவியுடன்அரிதானஆவணங்களின்காப்புத்தொடர்பானசெயற்றிட்டத்தின் (EAP)இருநிதியுதவியுடன்ஆரம்பித்திருக்கின்றதுஎமதுமுதற்செயற்றிட்டமானEAP835 இன் முற்செயற்றிட்டமானது: யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகச் செயற்றிட்டம்  இலங்கை மற்றும் வெளிநாடுகளிலுள்ள யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து சமூகத்தினரின் பதிப்பு, எழுத்து வடிவிலான ஆவணங்களின் (1796லிருந்து 1948வரையான) விவரம் சேகரிப்பதற்க்கான தேடலாகவும், அதனின்று தரவுத்தளத்தினை உருவாக்குதல், இலங்கையில் மட்டும் கிடைக்கதக்க தனிததுவமான ஆவணங்களின் எண்ணிமப்படுத்தல் மாதிரிகளினை உருவாக்குதல்  ஆகிய செயற்பாடுகளினை 2016 நவம்பர்மாதத்திலிருந்து 2017 யூலைவரையானகாலத்தில் செய்துள்ளது.

எங்களது செயற்றிட்டத்தினை முன்கொண்டு செல்வதற்க்கும்,  உள்ளூர் ஆவணகக்காப்பகங்களின் பேணுகை, எண்ணிமப்படுத்தல் இயலுமைகளினை வலுப்படுத்துவதற்க்கும் வரலாற்று முறைமைகள், எண்ணிமப்படுத்தல் மற்றும் பேணுகை நுட்பங்களில் மே 2017இல் ஒரு மாத காலப் பயிற்சியினை EAP835 நூலகம் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தியது. பயிற்சித்திட்டத்தினைத் தொடர்ந்து 2017 யூன் மாதத்திலிருந்து யூலை வரையான காலத்தில் 50 மணித்தியாலங்களிற்கும் மேலாக எட்டு உள்ளீர்ப்பு பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு சமூகத்துடன் செயற்படுதலிற்கான அனுபவத்தினையும், எண்ணிமப்படுத்தல் சார் ஆழ்ந்த அறிவினையும் வழங்கியுள்ளோம். இவ்  உள்ளீர்ப்பு பணியாளர்கள்  மக்களினை வீடு வீடாகச் சென்று சந்தித்து எமது செயற்றிட்டம் பற்றி அறிவுறுத்தல்களினையும், ஆவணங்களின் பாதுகாத்தல் கையேட்டினை வழங்குதல் மற்றும் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் ஆவணங்களினைத் தேடுதலிலும் பங்குபற்றியுள்ளனர். 

எமதுதேடல்முயற்சிகளைப்பொதுவெளிக்குக்கொண்டுவருதலிற்க்கும்மேலாகஉள்ளூரிரேகிடைக்கத்தக்கபொருட்கள், விலைகுறைவாகவும்எல்லோராலும்அணுகத்தக்கதுமானபொருட்களினைக்கொண்டுத்தயார்செய்யக்கூடியஆவணப்பாதுகாப்புநுட்பங்கள்பற்றியதகவல்களினையும்வழங்கியுள்ளது. 2017 இனதுமுடிவில் 7000க்கும்மேற்பட்டபக்கங்களினைஎண்ணிமப்படுத்திமுடித்துள்ளதோடுமேலும்யாழ்ப்பாணத்துக்குரித்தானதனித்துவம்மிக்கஆவணங்களின் 20 000க்கும்மேற்பட்டஎண்ணிமப்படுத்தத்தக்கபக்கங்களினை 11ஆவணக்காப்பகங்கள்மற்றும்வீடுவீடாகச்சந்திப்புமற்றும்தேவாலயக்கூட்டத்தின்வழிஅடையாளம்கண்டுள்ளனர் 

EAP835னால்அடையாளம்காணப்பட்டதானயாழ்ப்பாணப்புரட்டஸ்தாந்தினரின்பாரியளவிலானஅருந்தலானமற்றும்அரிதானஆவணங்களின்எண்ணிமப்படுத்தும்இலக்குடன்  2017 செப்ரம்பர்  முதல்செயற்றிட்டமானதுஅதன்இரண்டாவதுகட்டநிதியுதவியின்கீழ் EAP971 எனும்தலைப்பின்கீழாக்கப்பட்டது. நவம்பர் 15ம் திகதியில் EAP971 ஆனது ஆறு தேவாலயங்களிற்க்கு சென்று மக்களினைச் சந்தித்துள்ளனர்(20000பக்கங்களினைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடாகும்) அத்தோடு இச்செயற்றிட்டத்தின்  இலக்காக உள்ள 20000பக்கங்களில் 7800பக்கங்களினை எண்ணிமப்படுத்தி முடித்துமுள்ளனர்.

அரிதான ஆவணங்களின் காப்புத்தொடர்பான திட்டமான EAP835 பற்றிய மேலதிக தகவலினையும், மிகப் பரந்தளவில் இலங்கை, தென்னாசியா வரலாற்றுடன் தொடர்புடையதாகிய யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து வரலாற்றின் ஓர் கண்ணோட்டத்தினைப் பெற்றுக் கொள்ள பிரித்தானிய நூலகத்தின் விபரத் தோற்றபக்கத்தில் அரிதான ஆவணங்களின் காப்புத்தொடர்பான திட்டமான EAP835க்கு சென்றுச்  பார்வையிடவும்.

 

EAP835/971: Jaffna Protestant Digital Archive Project

A project of the Endangered Archives Programme, managed by the British Library and funded by Arcadia

The Jaffna Protestant Digital Library had its start with two Endangered Archives Programme (EAP) grants, funded by Arcadia and administered by the British Library. From November 2016 to July 2017, pilot project EAP835: Jaffna Protestant Digital Archives Project undertook surveys of print and manuscript materials (1796-1948) of the Tamil Protestant community of Jaffna both abroad and in Sri Lanka, and digitized a sample of unique materials held only in Sri Lanka.

To carry out our work as well as strengthen local archival and digitisation capabilities, EAP835 conducted a one-month training program in May 2017  on historical methods, digitisation, and preservation techniques, in conjunction with the Noolaham Foundation. Following the training program, eight interns were given in-depth digitization and outreach experience over 50 hours of work from June to July 2017, including conducting a door-to-door materials search campaign in Jaffna.

In addition to publicizing our search efforts, EAP835 has distributed information on low-cost, accessible preservation techniques using locally-available materials. At its conclusion in July 2016, EAP835 had digitized more than 7,000 images, located more than 20,000 more digitizable pages of material unique to Jaffna through eleven archive surveys, as well as conducted one church visit and door-knocking campaign.

From September 2017, the project transitioned into its second round of funding under the new title EAP971, with the goal of digitizing a large body of rare and critically-endangered materials from Jaffna’s Protestant past previously located by EAP835. As of November 15, 2017, EAP971 has conducted six church visits (in the process locating another 2000 pages of digitizable material), as well as digitized 7,800 pages out of its 20,000 page goal. 

For more information on the results of EAP835 and an overview of Jaffna’s Protestant history as it relates to Sri Lankan and South Asian history more broadly, please visit the British Library’s profile of EAP835 here and EAP971 here.